குறுக்கே வந்தவள் கூட வருவாளா?

சுற்றி சுற்றி  வந்த ப்ளூ டைமண்டை, கன்னங்கரேல் என்ற சருமத்துடன் மினுமினுக்கும்ரோமங்களுடன் கூடிய அந்தப் பந்தயக்குதிரையைப் பார்த்தேன். பார்க்கும் போதே வெற்றிபெறவேண்டிய எல்லாத் தகுதிகளும் இருப்பது போலத் தோன்றியது. போன வாரம் பயிற்சி சவாரிசெய்த போது எனக்கு அது உறுதியாகத் தெரிந்தது. அதை ட்ரெய்னர் ராஜ்மோகனிடம் சொன்ன போதுஅவருக்கு ரொம்பவும் சந்தோஷம்."இது எப்படா 'பீக்'கை எட்டி பிடிக்கும் என்றுதான் ஓனரும் நானும் காத்துக்கொண்டிருக்கிறோம்.அப்போ அடுத்த ஞாயிற்றுக்கிழமை என்ட்ரி கொடுத்து விடலாமா?""நிச்சயம் பாஸ். ஐ காரண்டி இட்ஸ் வின்"
Share this article :

+ blogger-facebook + 1 blogger-facebook

Post a Comment

Followers

 
Copyright © 2011. தமிழின்பம் - All Rights Reserved