அண்ணனின் காதலியுடன் ஒரு நாள்

ஜான் இங்லாந்தில் மிகவும் சக்சஸ்புல் பிஸினஸ்மேன். மிகவும் துடிப்புள்ள இளைஞன் சிறு வயதிலேயே பிஸினஸில் இங்லாந்தில் பெயர் சொல்லும் அளவுக்கு பிரபலமானவன். அழகிலும் குறைவில்லை, தினமும் வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்ப்பயிற்ச்சி செய்து உடம்பை சிலிம்மாக வைத்திருந்தான். அவனுடய பேஷன்(passion) ஃபேஷன் ஷோவிற்கு தவறாமல் போய்விடுவான். ஜானின் ஒரே தம்பி பீட்டர் மீது அளவுகடந்த பாசம், அன்பு நேசம் என்று என்னன்ன இருக்கின்றதோ எல்லாம் அவன் மீது வைத்திருந்தான். சுருக்கமாக சொன்னால் உயிரையே வைத்திருக்கின்றான்.

Share this article :

+ blogger-facebook + 2 blogger-facebook

Post a Comment

Followers

 
Copyright © 2011. தமிழின்பம் - All Rights Reserved