நின்ற திருமணம், நிற்காத முதலிரவு

நேற்று இதே நேரம் எவ்வளவு கலகலப்பாக இருந்தது. நிச்சயதார்த்தம் செய்து பெண் அழைத்து வந்து மாளிகை போலிருந்த மண்டபத்தில், கெட்டி மேளம் முழங்க, நாதஸ்வரம் இன்னிசை இசைக்க, சிறுவர்களின் விளையாட்டுச்சத்தம், இளைஞர்களின் சிரிப்புச்சத்தம், பெண்களின் வளையோசை சத்தம், குழந்தையின் அழுகை சத்தம் என எல்லாமே கலந்து கலகலப்பாக பரபரப்பாக இருந்தது. இரு உள்ளங்களை ஒன்றாக்க நகரத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டபம், பிரபலமான சமையல் கான்ட்ராக்டர் என எல்லாமே பெஸ்ட்டான விஷயங்களை ஒன்றிணைத்து எத்தனை பேர் உழைப்புடன் ஏற்பாடு செய்திருந்தோம். நேற்று சாப்பிட்ட சுவையான உணவின் சுவை கூட என் மனதை விட்டு விலகவில்லை. எல்லாம் செய்தும் என்ன பயன்... நினைத்தபடி நடக்காமல் போயிற்றே. ஆமா, நாங்க ஏற்பாடு செய்திருந்த திருமணம் நின்று விட்டது.

Share this article :

+ blogger-facebook + 1 blogger-facebook

Post a Comment

Followers

 
Copyright © 2011. தமிழின்பம் - All Rights Reserved