புதுமணத் தம்பதியினர் குடித்தனம்

சுற்றி இருந்தவர் உற்சாகப் படுத்த முதலில் தயங்கிய தம்பதியினர் ஒவ்வொருவராக தங்கள் முத்தத்தை தொடங்க. சுற்றி நடக்கும் விபரீதத்தை கண்டு கதி கலங்கிய விவேக் வேகமாக விமலாவுடன் டான்ஸ் ஃப்ளோரை விட்டு அகல முயல அவனைப் பற்றி இழுத்த விமலா தான் அணிந்து இருந்த ஹை-ஹீல்ஸின் உதவியால் எளிதாக அவன் கழுத்தை வளைத்து அவன் இதழோடு இதழ் பதித்தாள். பீதியில் கண்கள் அகல முகம் வெளுத்து இருந்த விவேக்கையும் அவன் கழுத்தை இரு கைகளாலும் வளைத்து அவன் உதடுகளை தன் மெல்லிதழால் சுவைத்துக் கொண்டிருந்த விமலாவையும் பார்த்த சுற்றி இருந்தவர் கரகோஷம் இன்னும் அதிகரிக்க 
Share this article :

Post a Comment

Followers

 
Copyright © 2011. தமிழின்பம் - All Rights Reserved